ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே!

நம் பிரச்சினை  அறியாமையல்ல செயலாற்றாமையே!

§  தன் வாயை மூடிக்கொண்டிருந்நால் மீனும்கூட பிரச்சினையில் (தூண்டிலில்) மாட்டிக் கொண்டிருக்காது.

§  அனுபவம் என்ற ஒன்றை நீங்கள் ஏதும் செய்யாமல் பெறமுடியாது.

§  பேசுவதற்கான திறமை நீங்கள் முன்னேறுவதற்கான குறுக்குவழி 
 
§  வெப்பத்தைத் தாங்க முடியாவிட்டால் ((அடுப்பங்கரையிலிருந்து) வெளியேறுங்கள்.

§  மூடிய மனதில் உள்ள புதிய ஐடியாவை விட வேறு ஏதும் சீக்கிரத்தில் அழியாது.

§  சிந்திக்காமல் படிப்பது என்பது ஜீரணமாகாமல் சாப்பிடுவது போன்றது.

§  நேரத்தையும், அலையையும் போன்று ஐடியாக்கள் யாருக்காகவும் காத்திருக்காது.


§  நம்முடைய பிரச்சினை நம் அறியாமையல்ல செயலாற்றாமையே!
·               
        போதுமான அளவு நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அதை மெருகேற்றி மேலும் நன்றாக ஆக்குங்கள்.
·              
    நீங்கள் விரும்பும் வேலையைச் செய்வதற்கு அதிக நேரம் கிடைப்பது போல் உங்கள் வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
·           
     மனித மூளை என்பது பேரசூட் போன்றது- திறந்திருக்கும் போதுதான் அது வேலை செய்யும்.







2 கருத்துகள்:

  1. அருமையான பொன்மொழிகள்.

    //வெப்பத்தைத் தாங்க முடியாவிட்டால் ((அடுப்பங்கரையிலிருந்து) வெளியேறுங்கள்.//
    ஹா ஹா ஹா அப்போ சாப்பாடு எப்பூடிச் செய்வது?:)

    வோட் போட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. சாப்பிட வேண்டும் என்பதற்காகவே வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும், வேலையிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்துத் தானே ஆகவேண்டும்.
    கருத்துப் பதிவிற்கு நன்றி
    ( உங்கள்ப் போல நகைச்சுவையாக எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா?)

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.