சின்னச் சின்ன சிந்தனைகள்
§ யோசியுங்கள் நிச்சயமாக நல்லதொரு வழி இருக்கும்
§ எதையும் எதிர் பார்த்து இருங்கள்
§ நற் சிந்தனைகள் நன்மையே பயக்கும்.
§ நமக்குள்ள பலம், பலவீனம்,வாய்ப்புகள்,
பயமுறுத்தல்கள் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
§ மோசமான எதிரியை மிக மோசமான எதிரியாக ஆக்கிவிடாதீர்கள்.
§ உங்கள் பணத்தை மேனேஜ் செய்வதைப் போல ;உங்கள் நேரத்தையும் நன்கு மேனேஜ் செய்யுங்கள்.
§ யோசியுங்கள் முடிவெடுங்கள் எது சரியென்று நினைக்கிறீர்களோ அதைச் செயயுங்கள்.
உங்களை நீங்கள்
அறிவதே வெற்றியின் முதல் படி
ஒவ்வொரு கல்லுமே
உயரே ஏறுவதற்கான படிக்கட்டே.
வாழ்வில் தன்னம்பிக்கையை
இழப்பதே மிகப்பெரிய இழப்பாகும்
‘’முடியாது’’, ‘’இல்லை’’ என்று
சொல்லப் பழகுங்கள்
வளைய கஷ்டப்படும்
வில் – உடைந்துவிடும்
நான் நேரத்தை
வீணடித்தேன் இப்போது நேரம் என்னை பழிவாங்குகிறது.
மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅனைத்து தமிழ் உலகுக்கும் பயனுள்ள கருத்துக்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிறக்கும் நன்றி. ஊக்குவிப்பு வார்த்தைகளுக்கும் நன்றி
நீக்கு///‘’முடியாது’’, ‘’இல்லை’’ என்று சொல்லப் பழகுங்கள் ///
பதிலளிநீக்குஇதுதான் சரியா?? எனக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் வரவே வராது.
உங்கள் வருகைக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் முடியாது என்று சொல்வது என்று அர்த்தம் இல்லை. எங்கு எது முடியாதோ அல்லது இல்லையோ அங்கு முடியாது என்றோ இல்லை என்றோ சொல்லத் தயங்கக்கூடாது. (அவர்கள் வருந்துவார்கள் என்று யோசித்து செய்யக் கூடாது) இப்போது சொல்லுங்கள் அவ்வார்த்தைகள் வரவேண்டும்தானே
நீக்குநன்றி