Ø சிந்தித்துப் பேசுங்கள்.
Ø சபை அறிந்து (இடம் அறிந்து) பேசுங்கள்
Ø சமயம் அறிந்து
பேசுங்கள்.
Ø உண்மையையே பேசுங்கள்
Ø நன்மை பயப்பதையே
பேசுங்கள்
Ø இனிமையாகப் பேசுங்கள்
Ø அன்பாகப் பேசுங்கள்
Ø மெதுவாகப் பேசுங்கள்
Ø பேசாதிருந்தும் பழகுங்கள்
ஒரு குழந்தை
§
அன்பை (காதலைக்) கெட்டிப் படுத்தும்
§
இரவு நேரத்தை நீட்டித்து அதிகமாக்கும்
§
வீட்டை குப்பையாகவும் அலங்கோலமாகவும் ஆக்கும்
§
சம்பளப்பையைக் காலியாக்கும்
§
ஆடைகளை அசிங்கப் படுத்தும்
§
வீட்டை சந்தோஷமாக்கும்.
§
பழசை (கடந்த காலத்தை) மறக்கச் செய்யும்
§
எதிர்காலத்தை வாழத் தகுதி உள்ளதாக ஆக்கும்
§
அதுதான் குழந்தை
மனம் விட்டு பேசலாம். மனதில் பட்டதையெல்லாம் பேசக்கூடாது. சிலர் புரிந்துக்கொள்வர், சிலர் புரியாமல் கொல்வர்
பதிலளிநீக்குமனம் விட்டுப் பேசலாம் ஆனால் மனதில் பட்டதையெல்லாம் பேசக் கூடாது --மிக அருமையான குறிப்பு. உண்மைதான் சிலர் புரிந்து கொள்ளாமல் கொல்வார்கள். உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குநல்ல வழிகாட்டல்
பதிலளிநீக்குThanks for visiting this site. Thank you for your encouraging words
நீக்குஅருமையான தகவல்கள். மிக அழகாகச் சொல்லிட்டீங்க.. இவற்றைக் கடைப்பிடித்தாலே நாம் நல்லபடி வாழலாம்.
பதிலளிநீக்குUngaL varugaikkum, karutthup padhivirkkum. Nandri.
நீக்கு