உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
சின்னச் சின்ன சிந்தனைகள்
- ஒரு நேரத்தில் ஒரு வேலை
- பழையநிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் அதைத் திரும்பச் செய்யக்கூடாது.
-
உங்கள் கனவுகள் நனவாக வேண்டுமா அதற்கு சிறந்த வழி தூக்கத்திலிருந்து விழித்து எழுவதுதான்.
நீங்கள் எல்லாமாக இருக்கவேண்டு மென்று நினைத்தால் எதுவுமாக ஆக முடியாது.
முதலிலேயே வெற்றியடைந்தால் உங்களுக்கு ஏற்பட்ட ஆச்சர்யத்தை வெளியே காட்டிக் கொள்ளாதீர்கள்.ஐடியாக்கள்தான் பணத்தை சம்பாதிக்கும் பணத்தால் ஐடியாக்களை சம்பாதிக்க முடியாது
உங்களால் நிறுத்த முடியாத ஒன்றை ஆரம்பிக்காதீர்கள்.
தேன் சேகரிக்க நீங்கள் விரும்பினால் – தேன் கூட்டை உதைக்காதீர்கள்.
ஒருவருடைய கொள்கைப்படி வாழ்வதைவிட அந்த கொள்கைக்காக சண்டை போடுவது மிகச் சுலபம்.
நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி.
நீக்குஊக்குவிப்பு வார்த்தைகளுக்கு நன்றி
///உங்கள் கனவுகள் நனவாக வேண்டுமா அதற்கு சிறந்த வழி தூக்கத்திலிருந்து விழித்து எழுவதுதான். ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா உண்மைதான். ரசித்தேன் அனைத்தையும்.
உங்கள் கருத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி.(உங்களைப் போல எழுதுவது எப்படி என்று கேட்டிருந்தேனே)
நீக்கு