சின்னச் சின்ன சிந்தனைகள்
·
1 யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்
·
2. எதையும் தள்ளிப் போடாதீர்கள் இன்றே செய்யுங்கள் இப்போதே செய்யுங்கள்
·
3. கேட்டால்தான் கிடைக்கும். (அழுகுற குழந்தைதான் பால் குடிக்கும்)
·
4. எதிர்காலம் என்பது இப்போதே!
·
7. நன்னம்பிக்கையே நற்பயன் தரும்.
·
9. பிரச்சினைகள் என்பவை மறைந்திருக்கும் தீர்வுகளே
·
8. யோசிப்பது என்பதும் கடினமான வேலையே
·
10. பல பிரச்சினைகள் உண்மையில் ஐடியாக்கள் இல்லாமையே
·
11 கேட்பதன் மூலம் கற்றுக் கொள்ளுங்கள், செய்து பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்
·
12 எது முக்கியம் எது முக்கியமல்ல என்று முக்கியத்துவத்தை முடிவு செய்வதில் தைர்யமாக முடிவெடுங்கள்
·
13 பிரச்சினைகளுக்கு பட்டினி போட்டு வாய்ப்புகளுக்கு (தீனி போட்டு ) வாய்ப்பளியுங்கள்.
·
14 முக்கியமான வேலைகளை இப்போதே செய்யுங்கள் – அவை மிக அவசரமான வேலைகளாக மாறுவதற்கு முன்..
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை
பதிலளிநீக்குThanks for your encouraging words
நீக்குஅத்தனையும் மிக அருமையான பொன் மொழிகள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குThanks for your visit to this site and for your encouraging words
நீக்கு