நம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே!
§ தன் வாயை மூடிக்கொண்டிருந்நால்
மீனும்கூட பிரச்சினையில் (தூண்டிலில்) மாட்டிக் கொண்டிருக்காது.
§ அனுபவம் என்ற ஒன்றை நீங்கள் ஏதும் செய்யாமல்
பெறமுடியாது.
§ வெப்பத்தைத் தாங்க
முடியாவிட்டால் ((அடுப்பங்கரையிலிருந்து) வெளியேறுங்கள்.
§ மூடிய மனதில் உள்ள
புதிய ஐடியாவை விட வேறு ஏதும் சீக்கிரத்தில் அழியாது.
§ சிந்திக்காமல்
படிப்பது என்பது ஜீரணமாகாமல் சாப்பிடுவது போன்றது.
§ நேரத்தையும்,
அலையையும் போன்று ஐடியாக்கள் யாருக்காகவும் காத்திருக்காது.
§ நம்முடைய பிரச்சினை
நம் அறியாமையல்ல செயலாற்றாமையே!
·
போதுமான அளவு நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அதை மெருகேற்றி மேலும் நன்றாக ஆக்குங்கள்.
·
நீங்கள் விரும்பும் வேலையைச் செய்வதற்கு அதிக நேரம் கிடைப்பது போல் உங்கள் வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
·
மனித மூளை என்பது பேரசூட் போன்றது- திறந்திருக்கும் போதுதான் அது வேலை செய்யும்.
அருமையான பொன்மொழிகள்.
பதிலளிநீக்கு//வெப்பத்தைத் தாங்க முடியாவிட்டால் ((அடுப்பங்கரையிலிருந்து) வெளியேறுங்கள்.//
ஹா ஹா ஹா அப்போ சாப்பாடு எப்பூடிச் செய்வது?:)
வோட் போட்டேன்.
சாப்பிட வேண்டும் என்பதற்காகவே வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும், வேலையிடத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளித்துத் தானே ஆகவேண்டும்.
பதிலளிநீக்குகருத்துப் பதிவிற்கு நன்றி
( உங்கள்ப் போல நகைச்சுவையாக எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க மாட்டீர்களா?)