Self improvement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Self improvement லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 8 ஜூன், 2017
தோல்வி என்பது தாமதமே
சின்னச் சின்ன சிந்தனைகள்
உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில்
அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீரில் அணைத்துவிட முடியும்.
தேவையெனில் ரிஸ்க் எடுக்கலாம், அது அதிவேகமாக செயல்படுவதில்
இருந்து மாறுபட்டது.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
General,
Self improvement
சனி, 3 ஜூன், 2017
தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
சின்னச் சின்ன சிந்தனைகள்
படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு
இனிமையான ஓசை இருந்திருக்காது.
ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது தோற்பதோ பெரும்பாலும் அவர் என்ன செய்கிறார் என்பதால் அல்ல, ஆனால் அதை வேறு ஒருவரை எவ்வளவு செய்யவைக்க முடிகிறது என்ற திறமையைப் பொறுத்தது.
செய்யப்பட்ட செலவுகள் பெரும்பாலும் மறந்துவிடும் ஆனால் அதன் தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
புதன், 24 மே, 2017
ஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.
சின்னச் சின்ன
சிந்தனைகள்
பிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது
தான்.
எப்பொழுதும் செய்வதற்கு என்று ஒன்று அதிகமாக இருக்கும்.
நாளைய வளர்ச்சிக்காக இன்றைய பொழுதை செலவு செய்யத் தயாராக இருங்கள்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
செவ்வாய், 16 செப்டம்பர், 2014
ஓட்டுனர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்
நமது தயரத்தைப் பகிர்ந்து கொள்ள
இன்னொருவர் இருந்தால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கிறது. அதுவும் அவர் பெண்ணாக
இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
n கவிஞர் கண்ணதாசன்

n சிறு குறிப்புகள்
n யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்
n எதையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள், இப்போதே
செய்யுங்கள்.
n அழுகிற குழந்தை தான் பால் குடிக்கும் என்பதை மறவாதீர்கள். – கேட்டால்தான் கிடைக்கும்
n எதிர்காலம் என்பது இப்பொழுதே!
n நன்னம்பிக்கையே பலன் தரும்.
விநாயகரிடம் கற்க வேண்டியவை;--
கணபதியின் பெரிய காதுகள் புதிய கருத்துக்களையும், நல்ல ஆலோசனைகளையும் பொறுமையாக்க் கேட்கத் தூண்டுகின்றன. குவிந்த
கண்கள் கைமேலுள்ள வேலைகளை நன்கும் சீக்கிரமாகவும் முடிக்கத் தேவையான
நுண்கவனத்தையும் நீண்ட மூக்கு நம்மைச் சுற்றிலுமுள்ளவற்றைப் பற்றி அதிகமாகக்
கற்றுக் கொள்ள ஆர்வத்தோடு தேடவும், சிறியவாய் அதிகமாகக்கேட்டு குறைவாகப்
பேசவேண்டும் என்பதையும் நமக்கு நன்கு சொல்லித் தருகின்றன. அவரது பெரிய தலை பெரிதாக
எண்ணவும் லாபகரமாக யோசிக்கவும் நமக்கு சொல்லித் தருகின்றன.
ஒரு ஓட்டுனரிடம் நிச்சயமாக இருக்க
வேண்டிய குணங்கள் ;--
n
மனதிலை பாதிக்கப் படாமல் நல்ல
மனநிலையோடு இருக்க வேண்டும்
n
(கவர்ச்சி) போஸ்தர்களில் கவனம்
சிதறாமல் இருக்க வேண்டும்
n
சரியான அளவு ஓய்வு எடுக்க
வேண்டும்.
n
சரியான மற்றும் உடனடி முடிவு
எடுக்க வேண்டும்
n
போதைப் பழக்கம் இல்லாதிருக்க
வேண்டும்
n
விட்டுக் கொடுக்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
சாலை விபத்துக்களைத் தடுக்க சில
வழிகள்.;--
1. நன்கு சோதித்து உரிமம் வழங்க வேண்டும்.
2. தகுதிச் சான்றிதழ் (Fitness
certificate) உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப் படவேண்டும்
3. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்
4. எல்லோரிடமும் (மாணவ பருவத்திலிருந்தே) சாலை விதிகள் பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்.
5. சாலையின் தன்மை மற்றும் குறைபாடுகள் பற்றி நன்கு அறிந்து
விபத்துத் தடுப்பு நடவடிக்கை எடுத்தல் அவசியம்..
லேபிள்கள்:
General,
Self improvement
ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
முடியாதது என்று ஏதும் இல்லை
முடியாதது என்று ஏதும் இல்லை
(Nothing is impossible)
கீழே போகமுடியவில்லையென்றால், மேலே செல்லுங்கள்
உள்ளே புகுந்து செல்லமுடியவில்லையென்றால்,
சுற்றிக்கொண்டு செல்லுங்கள்
வலதுபுறம் போகமுடியவில்லையென்றால், இடதுபுறம் செல்லுங்கள்,
L
வடிவ இரும்பு கிடைக்கவில்லையென்றால், L வடிவம் செய்யுங்கள்,
லேபிள்கள்:
General,
Self improvement
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




