விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக செய்தியையே பலிகொடுப்பதா?
சன்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே சரியான நேரத்தில் ஒளிபரப்பப்
படுகின்றனவா என்றால் இல்லை ஒன்று நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து விடுவார்கள் அல்லது
ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் தாமதமாக ஒளிபரப்பாகும்.