வியாழன், 27 மார்ச், 2014

நல்லவற்றைக் காண்பிப்பது நல்லதுதானே


வம்சம் தொடரில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் ராஜதுரைக்கு செல்ஃபோனில் அழைப்பு வர, ராஜதுரை வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு செல்ஃபோனில் பேசுவதாகக் காண்பித்த இயக்குனரைப் பாரட்டத்தான் வேண்டும். 

ஞாயிறு, 16 மார்ச், 2014

தொடர்களுக்காக தலைப்புச் செய்தி நேரம் பாற்றப்படலாமா?சன் தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி வரையில் பல வருடங்களாக தொடர்களை ஒளிபரப்பி வந்தார்கள். 2.30 மணிக்கு செய்திச்சுருக்கம் இடம் பெற்று வந்தது. திடீரென ஒரு புதிய தொடரை 2.30 மணிக்கு ஒளிபரப்பத் தொடங்கிவிட்டார்கள். 

வெள்ளி, 7 மார்ச், 2014

உலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி

விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்’’ , ‘ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும்’’ என்ற அறிவிப்புகளோடு ஏதோ ஒரு விதத்தில் புதுமைகளை அவ்வப்போது செய்து  வரும் திருபிக்சர்ஸ் இப்போது சன் தொலைக்காட்சி மூலமாக நாதஸ்வரம் தொடரில் ஒரு நாளைய நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி ஒரு கின்னஸ் சாதனை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

திங்கள், 3 மார்ச், 2014

ராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ?


 சன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’’  வித்தியாசமாக உள்ளன. 

‘தெரியாமலே ஒரு கொலை’ கதையிலும் சஸ்பென்ஸுக்கு குறைவில்லை.  ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள். அப் பெண் எப்படிஉயிரோடு வந்து தன் காதலனைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதில் தொடங்கி கடைசி காட்சி வரை எத்தனை எத்தனை திருப்பங்கள்.