ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள்சன் தொலைக் காட்சியில் இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள் பற்றி விளக்கமாகக் கூறினார்.  அவர்களிடம் இல்லாத குணங்களாக கீழே உள்ளவற்றைக் குறிப்பிட்டார்..
1.      இறந்தகாலத்தில் அவர்கள் உழல்வதில்லை
2.      சௌகர்யங்களில் அவர்கள் நீடிக்க விரும்புவதில்லை