சின்னச் சின்ன
சிந்தனைகள்
புதன், 24 மே, 2017
ஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.
பிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது
தான்.
எப்பொழுதும் செய்வதற்கு என்று ஒன்று அதிகமாக இருக்கும்.
நாளைய வளர்ச்சிக்காக இன்றைய பொழுதை செலவு செய்யத் தயாராக இருங்கள்.
கல்வி என்பது நம் வாழ்வில் எதிர்ப்படும் பல சூழ்நிலைகளைச் சந்திக்க
உதவும் திறமை.
கல்வியின் சிறந்த குறிக்கோள் அறிவை சம்பாதிப்பது மட்டுமல்ல – நம்முடைய பணிகளைச் சிறப்பாகச் செய்வதும்.
ஒரு பொருள் பற்றி தெரிந்து கொண்ட பிறகு என்னென்ன கற்கிறீர்கள்
என்பதே மிக முக்கியம்.
பின் நாளில் மறக்க வேண்டிய ஒன்றைக் கற்பது முட்டாள்தனம்.
ஒன்று இதற்கான வழியைக் கண்டுபிடிப்பேன் அல்லது ஒரு வழியை உருவாக்குவேன்.
ஒருவன் அளவில்லாத ஆர்வம் இருக்கக்கூடிய கிட்டத்தட்ட எதிலும்
வெற்றி பெற முடியும்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடைசி வரியில் சிறிய மாற்றம் இருக்க வேண்டுமோ...?
பதிலளிநீக்குஉங்கள் வருகைkக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குமாற்றத்தை நீங்களே சுட்டிக் காட்டலாம் ஐயா
நல்ல அறிவுரைகள்
பதிலளிநீக்குகருத்துப் பதிவிற்கு நன்றி.
நீக்குஊக்குவிப்பு வார்த்தைகளுக்கு நன்றி