செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஓட்டுனர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்



நமது தயரத்தைப் பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கிறது. அதுவும் அவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
n கவிஞர் கண்ணதாசன்







n சிறு குறிப்புகள்
n  யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்
n  எதையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள், இப்போதே செய்யுங்கள்.
n  அழுகிற குழந்தை தான் பால் குடிக்கும் என்பதை மறவாதீர்கள். – கேட்டால்தான் கிடைக்கும்
n  எதிர்காலம் என்பது இப்பொழுதே!
n  நன்னம்பிக்கையே பலன் தரும்.  


விநாயகரிடம் கற்க வேண்டியவை;--
கணபதியின் பெரிய காதுகள் புதிய கருத்துக்களையும், நல்ல ஆலோசனைகளையும்  பொறுமையாக்க் கேட்கத் தூண்டுகின்றன. குவிந்த கண்கள் கைமேலுள்ள வேலைகளை நன்கும் சீக்கிரமாகவும் முடிக்கத் தேவையான நுண்கவனத்தையும் நீண்ட மூக்கு நம்மைச் சுற்றிலுமுள்ளவற்றைப் பற்றி அதிகமாகக் கற்றுக் கொள்ள ஆர்வத்தோடு தேடவும், சிறியவாய் அதிகமாகக்கேட்டு குறைவாகப் பேசவேண்டும் என்பதையும் நமக்கு நன்கு சொல்லித் தருகின்றன. அவரது பெரிய தலை பெரிதாக எண்ணவும் லாபகரமாக யோசிக்கவும் நமக்கு சொல்லித் தருகின்றன.
  


ஒரு ஓட்டுனரிடம் நிச்சயமாக இருக்க வேண்டிய  குணங்கள் ;--
n  போட்டி பொறாமை இல்லாதிருக்க வேண்டும்
n  மனதிலை பாதிக்கப் படாமல் நல்ல மனநிலையோடு இருக்க வேண்டும்
n  (கவர்ச்சி) போஸ்தர்களில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்
n  சரியான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.
n  சரியான மற்றும் உடனடி முடிவு எடுக்க வேண்டும்
n  போதைப் பழக்கம் இல்லாதிருக்க வேண்டும்
n  விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்  

சாலை விபத்துக்களைத் தடுக்க சில வழிகள்.;--
1.    நன்கு சோதித்து உரிமம் வழங்க வேண்டும்.
2.    தகுதிச் சான்றிதழ் (Fitness certificate)  உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப் படவேண்டும்
3.    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
4.    எல்லோரிடமும் (மாணவ பருவத்திலிருந்தே) சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்.
5.    சாலையின் தன்மை மற்றும் குறைபாடுகள் பற்றி நன்கு அறிந்து விபத்துத் தடுப்பு நடவடிக்கை எடுத்தல் அவசியம்..  


6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு
  2. அருமையான கருத்துக்கள்>. தலைப்பை மாத்திப் போட்டிருக்கலாம்.. ~தத்துவங்கள்~ என..., நான் தேர்தல் வோட் பர்றீயாக்கும் சொல்லுரீஇங்க என வராமல் இருக்க நினைத்தேன்... ஏனெனின் ஐ கேட் அரசியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலை விபத்துக்களை குறைக்க உதவலாமே என்ற எண்ணத்தில் ஓட்டுனர் சம்பந்தப்பட்ட தலைப்பாகக் கொடுத்தேன. உங்களுக்கும் அரசியலுக்கும் எவ்வளவு தூரம் என்பதை ''ல்ல்ல்.............'' கள் விளக்குகின்றனவே!
      தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.