திங்கள், 26 மார்ச், 2012

தொலைக்காட்சி தொடர்களில் மூன்று குழந்தைகள் சென்டிமென்டா?

முந்தானை முடிச்சு தொடரில் கந்தசாமிக்கு மூன்று மகன்கள். உதிரிப்பூக்கள் தொடரில் சிவனேசனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். “நாதஸ்வரம்” தொடரில் மகாவுக்கு ஒருதங்கை ஒரு தம்பி என மூன்று பேர்.. அடுத்து வரும் திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா சகோதரி்கள் மூன்று பேர்

தங்கம் தொடரில் கங்கா சகோதரிகள் மூன்று பேர். தென்றல் தொடரில் கதாநாயகியுடன் சித்தி மகன், மகளுடன் சேர்த்து மூன்று பேர் ‘செல்லமே’ தொடரில் கதாநாயகன் வடமலைக்கு இரண்டு சகோதரிகள் என்பதால் அவர்கள் மூன்றுபேர். சமீபத்தில் துவங்கிய ஆண்பாவம் தொடரிலும் கூட மாதவனின் அத்தைக்கும் மூன்று மகள்கள். அழகி தொடரிலும் கதாநாயகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று பேர்.

எல்லா சீரியல்களிலும்மூன்று குழந்தைகள் என்பது சென்டிமென்டா அல்லது நிறைய பேர் இருந்தால் கதையை வளர்க்க வசதியாக இருக்குமென்பதற்காக வா ??

4 கருத்துகள்:

 1. அது தானே! என்ன மூன்று பேர்?
  என்ன காரணம்?

  நீங்கள் சொன்னபிறகு தான் கவனிக்க தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. Blogger கோமதி அரசு said...
  அது தானே! என்ன மூன்று பேர்?
  என்ன காரணம்?//த

  தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா ஹா ஹா சரி சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க முதல்ல....

  பதிலளிநீக்கு
 4. MANO நாஞ்சில் மனோ said...
  ஹா ஹா ஹா ஹா சரி சரி நீங்க டென்ஷன் ஆகாதீங்க முதல்ல

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
  அடுத்ததைப் படியுங்கள் இன்னும் பல இதுபோல உள்ளன

  பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.