சன் தொலைக்காட்சியில் பகல்நேரத்தில் ஒளிபரப்பாகி
வரும் தொடர் பொன்னூஞ்சல். இதன் கதாநாயகன் கதாநாயகி
இருவரையம் ஓரம்கட்டிவிட்டு (அவர்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது)
இடையில் வந்த பிரியாவை சுற்றி கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரை மெகாதொடர்
ஆக்குவதற்காக இப்படியா ரசிகர்களை முட்டாளாக்குவது.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
சன் டீவியின் சறுக்கல்
சன் டீவியின் சறுக்கல்
அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி
வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை
என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகி வந்தது. என்ன காரணத்தினாலோ
திடீரென இத்தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டுமே என்று
காமெடி ஜங்ஷன் என்ற பெயரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக
சன் சிங்கருக்கு செய்தது போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று இந்த நிகழ்ச்சியை
ஆரம்பித்தார்கள்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
TV serials
புதன், 3 ஆகஸ்ட், 2016
இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக
இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக
மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன..ஆனால் அது போன்ற தொடர்கள் சன் தொலைக் காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்படாமல் இருந்தது.
நேரடியாக தமிழில் தயாரிக்கப் பட்ட தொடர்கள் மட்டுமே இடம் பெற்று வந்தன. சமீப காலமாக அதுபோன்ற தொடர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளது. இது சன் தொலைக் காட்சியின் ரசிகர்களை பெரிதும் கஷ்டப்படுத்துவதாக உள்ளது.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
வெள்ளி, 18 மார்ச், 2016
எல்லா காதலர்களும் திருமணத்திற்கு முன்னதாக எல்லை மீறி பழகுவதாகக் காண்பிப்பது முறையா?
கேளடி கண்மணி தொடரில்
பிரியங்காவின் காதலன் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்காவைக் கெடுத்துவிட அவள்
கர்ப்பமடைந்து விடுகிறாள்.. குலதெய்வம் தொடரில் திருமணத்திற்கு முன்னதாகவே ரோஹித்தின்
காதலி கர்ப்பமாகி விட அதைக் கலைக்க அவளைத் துறத்துகிறார்களாம். தெய்வமகள் தொடரில் சத்தீஸின்
காதலி கர்ப்பமாகி விட அந்த கர்ப்பத்தைக் கலைக்க பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்வதாக வருகிறது.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
ஞாயிறு, 22 நவம்பர், 2015
தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
செவ்வாய், 23 ஜூன், 2015
தொடர்களையும் விட்டுவைக்காத பேய்கள்
சன்
தொலைகாட்lசியில் ஒளிபரப்பாகும் பாசமலர்ககள் தொடரில் முக்கிய வில்லி கார்விபத்தில் இறந்து
விடுகிறார். அவர் ஆவியாக மல்லிகாவின் உடலில்
புகுந்துகொண்டு தாமரை குடும்பத்தையே ஆட்டிவைக்கிறாராம். வம்சம் தொடரில் பூமிகா இறந்துவிட்டதாகவும்
அவர் ஆவியாக வந்து மதனையும், அவருடைய தாய்
வசந்தாவையும் பயமுறுத்துகிறாராம். ஆதிரா தொடரில்
இறந்து போன ஒரு பெண் பேயாகவந்து ஆதிராவுக்கு உதவுகிறாராம். இப்படி கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ
இல்லையோ தொடர்களில் பேயைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
திங்கள், 13 ஏப்ரல், 2015
இந்த தொடர் கலாச்சாரம்தான் தொடரும் கலாச்சாரமா ?
விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்வது தான் சன்
தொலைக்காட்சியின் தொடர் கலாச்சாரமா? என்ற தலைப்பில் சென்ற பதிவில் எழுதி
இருந்தேன்.இந்த தொடர் கலாச்சாரம் தொடரும் கலாச்சாரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்றே
தோன்றுகிறது மற்ற சில தொடர்களையும் பார்க்கும் போது.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





