சன் டீவியின் சறுக்கல்
அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி
வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை
என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகி வந்தது. என்ன காரணத்தினாலோ
திடீரென இத்தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டுமே என்று
காமெடி ஜங்ஷன் என்ற பெயரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக
சன் சிங்கருக்கு செய்தது போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று இந்த நிகழ்ச்சியை
ஆரம்பித்தார்கள்.






