ஞாயிறு, 29 ஜனவரி, 2012
தொலைக்காட்சி தொடர்களுக்கு கதைப்பஞ்சமா?!
“திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள். “தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தொடர்களுமே ஒரே தயாரிப்பாளர் தயாரிப்பதுதான்.
“இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??” என்று என் முந்திய பதிவில் கேட்டிருந்தேன். இப்படி ஒரே தயாரிப்பாளர் தயாரிக்கும் இரு தொடர்களிலுமே ஒரே மாதிரி கதையை அமைப்பதன் காரணம் கதைப் பஞ்சம் என்று கொள்வதா??
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சீரியல் எல்லாம் பார்ப்பதில்லை. எனவே கருத்துச் சொல்ல முடியவில்லை. நான் பார்த்த2 சீரியல்கள் கையளவு மனசு, விடாது கருப்பு ( When I was in High school ). இரண்டும் பாலசந்தர் சீரியல் என்று நினைக்கிறேன். அதன் பிறகு சீரியல் பார்ப்பதை அறவே நிப்பாட்டியாச்சு.
பதிலளிநீக்குபாலசந்தரின் தொலைக்காட்சித் தொடர் 'சாந்தி நிலையம்' ஜெயா டீவியில் வருகிறதே!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
அப்போ அந்த கதாசிரியருக்கு ஏதோ பிரச்சினையாக இருக்க வய்ப்பு இருக்குமோ? எல்லா சீரியல்களிலும் ஒரே டைப் - இல்லற வாழ்க்கையில் பல கோணங்களில் நெகடிவ்-ஆக கதை நகருகிறது என்பது ஆராய வேண்டிய விசயம்.
பதிலளிநீக்குVetrimagal said...
பதிலளிநீக்கு// எல்லா சீரியல்களிலும் ஒரே டைப் - இல்லற வாழ்க்கையில் பல கோணங்களில் நெகடிவ்-ஆக கதை நகருகிறது என்பது ஆராய வேண்டிய விசயம்//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.ஒரே தயாரிப்பாளரின் கதை என்பதுதான் இதில் வேடிக்கை.