சனி, 21 ஜனவரி, 2012

எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்?

“முந்தானை முடிச்சு’” தொடரில் கதாநாயகி தமிழரசியை அவரது தாய் வீட்டைவிட்டு துறத்திவிட்டார்கள். (இதே தொடரில் தமிழரசியின் தங்கையை அவளுடைய கணவனே துறத்திவிட்டு பின் வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதையும் இங்கு டுறிப்பிடலாம்)

“நாதஸ்வரம்” தொடரில் மகேஸ் வீட்டில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பdudtdடுகிறாள். ‘திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள்.

“தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது. ‘’செல்லமே’’’ தொடரில் அமுதா தானாகவே வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கொஞ்சம் நாட்கள் கழித்து வீடு திரும்புவதாகவும் காட்டினார்கள்.

இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்??

2 கருத்துகள்:

  1. ஒரு சீரியல் விடாம பார்ப்பீங்க போலயிருக்கு..

    பதிலளிநீக்கு
  2. இந்திரா said...
    //ஒரு சீரியல் விடாம பார்ப்பீங்க போலயிருக்கு//

    நன்றி. முன்பு தொலைக்காட்சி விமர்சனம் வாராவாரம் ,தினமலரிலும் குமுதத்தின் மலர்மல்லிகையிலும் எழுதிவந்தேன். பழக்கதோசம் அவ்வப்போது பார்த்து எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.