சனி, 10 செப்டம்பர், 2011

எதையாவது எழுதுவோம்

புது பிளாக் ஒன்று துவங்க வேண்டும் என்பது  என் ரொம்ப நாள் ஆசை. என் ஆசையைப் பூர்த்தி செய்ய இதைத் தொடங்கி உள்ளேன். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் போவதும் உங்கள் விருப்பம்..


பாமரனுக்கும் புரிவது போல மிக எளிமையாக திருக்குறள் இருந்தால் எப்படி இருக்கும் என பல நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன் அதன் பலன் கீழே:

"செய்யக்கூடாத வற்றை செய்வதால் கெடும் செய்ய
வேண்டியதை செய்யாதாலும் கெடும்"

'செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும்  கெடும்' 
                                                                               --குறள்

2 கருத்துகள்:

 1. "செய்யக்கூடாத வற்றை செய்வதால் கெடும் செய்ய
  வேண்டியதை செய்யாதாலும் கெடும்"

  'செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
  செய்யாமை யாலும் கெடும்' /

  nice sharing.

  பதிலளிநீக்கு
 2. /இராஜராஜேஸ்வரி said...

  nice sharing./

  Thank you for the encouragement.

  பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.