ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

முடியாதது என்று ஏதும் இல்லை

முடியாதது என்று ஏதும் இல்லை
(Nothing is impossible)
கீழே போகமுடியவில்லையென்றால், மேலே செல்லுங்கள்
உள்ளே புகுந்து செல்லமுடியவில்லையென்றால், சுற்றிக்கொண்டு செல்லுங்கள்
வலதுபுறம் போகமுடியவில்லையென்றால், இடதுபுறம் செல்லுங்கள்,
L வடிவ இரும்பு கிடைக்கவில்லையென்றால், L வடிவம் செய்யுங்கள்,

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள்



சன் தொலைக் காட்சியில் இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள் பற்றி விளக்கமாகக் கூறினார்.  அவர்களிடம் இல்லாத குணங்களாக கீழே உள்ளவற்றைக் குறிப்பிட்டார்..
1.      இறந்தகாலத்தில் அவர்கள் உழல்வதில்லை
2.      சௌகர்யங்களில் அவர்கள் நீடிக்க விரும்புவதில்லை

திங்கள், 14 ஏப்ரல், 2014

மெகா தொடர்களுக்குப் பதில் சிறு தொடர்களை அதிகம் இடம் பெறச் செய்யலாமே

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

.. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘’மனம் திரும்புதே’’ நிகழ்ச்சியில் நடிகை சொர்ணமால்யாவின் பேட்டி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்... ‘ என்ற பாடலை சொர்ணமால்யா தன் தோழிகளுடன் சேர்ந்து கர்நாடக இசையில் பாடி அதன் வரிகளை ராப் பாடலாகவும் பாடி அசத்தினார்.  கேள்விகளுக்கு மிகவும் கேஷுவலாகப் பதில் சொன்னதும் அருமை.

வியாழன், 27 மார்ச், 2014

நல்லவற்றைக் காண்பிப்பது நல்லதுதானே


வம்சம் தொடரில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் ராஜதுரைக்கு செல்ஃபோனில் அழைப்பு வர, ராஜதுரை வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு செல்ஃபோனில் பேசுவதாகக் காண்பித்த இயக்குனரைப் பாரட்டத்தான் வேண்டும். 

ஞாயிறு, 16 மார்ச், 2014

தொடர்களுக்காக தலைப்புச் செய்தி நேரம் பாற்றப்படலாமா?



சன் தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி வரையில் பல வருடங்களாக தொடர்களை ஒளிபரப்பி வந்தார்கள். 2.30 மணிக்கு செய்திச்சுருக்கம் இடம் பெற்று வந்தது. திடீரென ஒரு புதிய தொடரை 2.30 மணிக்கு ஒளிபரப்பத் தொடங்கிவிட்டார்கள். 

வெள்ளி, 7 மார்ச், 2014

உலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி

‘’விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்’’ , ‘’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும்’’ என்ற அறிவிப்புகளோடு ஏதோ ஒரு விதத்தில் புதுமைகளை அவ்வப்போது செய்து  வரும் திருபிக்சர்ஸ் இப்போது சன் தொலைக்காட்சி மூலமாக நாதஸ்வரம் தொடரில் ஒரு நாளைய நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி ஒரு கின்னஸ் சாதனை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

திங்கள், 3 மார்ச், 2014

ராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ?


 சன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’’  வித்தியாசமாக உள்ளன. 

‘தெரியாமலே ஒரு கொலை’ கதையிலும் சஸ்பென்ஸுக்கு குறைவில்லை.  ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள். அப் பெண் எப்படிஉயிரோடு வந்து தன் காதலனைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதில் தொடங்கி கடைசி காட்சி வரை எத்தனை எத்தனை திருப்பங்கள்.