ஞாயிறு, 23 அக்டோபர், 2016
ஏதாவது: நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;?
நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;?: காமெடி ஜங்சன்
சனி, 22 அக்டோபர், 2016
நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;?
காமெடி ஜங்சன்
சன் தொலைக் காட்சியில் இரவு
10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்சிதான் காமெடி ஜங்சன்.
ஆரம்பத்தில் ஜெயச்சந்திரன் நிகழ்ச்சியை நடத்தினார். உதவிக்கு மதுரை முத்துவையும் ஆதவனையும்
இணைத்தார்கள்.
எப்படி எப்படியோ நிகழ்ச்சியை நடத்தினார்கள்
நடத்த உதவினார்கள் என்றும் சொல்லலாம்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)