கேளடி கண்மணி தொடரில்
பிரியங்காவின் காதலன் திருமணத்திற்கு முன்னதாகவே பிரியங்காவைக் கெடுத்துவிட அவள்
கர்ப்பமடைந்து விடுகிறாள்.. குலதெய்வம் தொடரில் திருமணத்திற்கு முன்னதாகவே ரோஹித்தின்
காதலி கர்ப்பமாகி விட அதைக் கலைக்க அவளைத் துறத்துகிறார்களாம். தெய்வமகள் தொடரில் சத்தீஸின்
காதலி கர்ப்பமாகி விட அந்த கர்ப்பத்தைக் கலைக்க பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்வதாக வருகிறது.