
சன்
தொலைக் காட்சியின் அமுத மொழிகள் நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா அவர்கள் கம்பன்
கவிதைகள், விவேக சிந்தாமணி அறப்பளீஸ்வரர் சதகம் பாடல்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு
அதற்கு அருமையாகவிளக்கம் சொல்லி வந்தார். அதேபோல இந்த நாள் இனிய நாள் பகுதியில்
சுகிசிவம் அவர்களும் அரிய தகவல்களைக் கூறிவந்தார். இந்நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பிய
பகுதிகளையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறார்கள்.