tag:blogger.com,1999:blog-4840187430129287239.post8162025382796482309..comments2023-06-11T19:37:53.346+05:30Comments on ஏதாவது: டீவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரசிகர்களுக்காகத் தானேAnonymoushttp://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4840187430129287239.post-91185997613969995382011-10-31T08:37:21.153+05:302011-10-31T08:37:21.153+05:30தேனம்மை லெக்ஷ்மணன் said...
"ரொம்ப சரியா சொ...தேனம்மை லெக்ஷ்மணன் said...

"ரொம்ப சரியா சொன்னீங்க..வியபதி மற்றும் ஷாகி"

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-29731032596523262502011-10-30T17:59:31.729+05:302011-10-30T17:59:31.729+05:30ரொம்ப சரியா சொன்னீங்க..வியபதி மற்றும் ஷாகிரொம்ப சரியா சொன்னீங்க..வியபதி மற்றும் ஷாகிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-63768322582195037032011-10-13T21:55:38.254+05:302011-10-13T21:55:38.254+05:30இந்தியாவில் எல்லா அதிகம் எல்லா சேனல்களுமே லாப நோக்...இந்தியாவில் எல்லா அதிகம் எல்லா சேனல்களுமே லாப நோக்கத்தில்தான் நிகழ்சிகளை தயாரிக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் குறையும் பொழுது நிகழ்சிகள் உடனே நிறுத்தப் படுகின்றன. நாம் அனைவருமே மிக குறைவான கட்டணமே செலுத்தி 100 கும் அதிகமான சேனல்களை பார்க்கின்றோம். ஆனால் தரமான நிகழ்ச்சிகளை விளம்பரதாரர் உதவி இன்றி தயாரிப்பது மிக கடினம். லாப நோக்கம் மட்டுமே உள்ள பெரிய சேனல்கள் மிக மோசமான நிகழ்சிகளை அதிக விளம்பரங்களுடன் நம்மை பார்க்க வைத்து மூளை அகற்றும் சிகிச்சை செய்து வருகின்றன.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேசிய சேனல்களான BBC பார்பதற்கோ கேட்பதற்கோ இன்றும் லைசென்ஸ் பணம் கட்டி வருகின்றனர். அதனால்தான் அங்கே அதிக விளம்பரங்கள் இல்லாமல் தரமான நிகழ்சிகளை ஒலி/ஒளி பரப்ப முடிவதாக என்னுடன் பணி புரிந்த அந்நாட்டு சக பணியாளர் கூறினார்.

எனவே 90 % நிகழ்ச்சிகள் லாபம் குறைவதாலேயே நிறுத்தப் படுகின்றன. எந்த அறிவிப்பையும் எதிர் பார்க்காதீர்கள்...Sankar Mohanhttps://www.blogger.com/profile/10437143786594922179noreply@blogger.com