tag:blogger.com,1999:blog-4840187430129287239.post4081412893135927189..comments2023-06-11T19:37:53.346+05:30Comments on ஏதாவது: இந்த நாள் இனிய நாள் ஆகுமா?Anonymoushttp://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4840187430129287239.post-20232711165123539032013-10-13T19:37:09.605+05:302013-10-13T19:37:09.605+05:30அப்படிப் பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது. தங்கள...அப்படிப் பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-88797173886375218992013-10-13T06:38:32.596+05:302013-10-13T06:38:32.596+05:30இந்த நாள் இனிய நாள் என்பது தொலைக் காட்சிக்குத்தானே...இந்த நாள் இனிய நாள் என்பது தொலைக் காட்சிக்குத்தானே தவிர நமக்கல்லகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-68638817058726593532013-10-09T22:34:22.735+05:302013-10-09T22:34:22.735+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. ப...தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. பலரும் விரும்பும் சுகி சிவம் அவர்களின் பேச்சை புதிதாக பதிவு செய்து ஒளிபரப்புவதில் இவர்களுக்கு என்ன கஷ்டமோ புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-68244521554975841892013-10-09T20:01:30.273+05:302013-10-09T20:01:30.273+05:30சுகிசிவம் பேச்சு எப்பொழுதமே அருமையாகத் தான் இருக்க...சுகிசிவம் பேச்சு எப்பொழுதமே அருமையாகத் தான் இருக்கும்.<br />அவர் இங்கே (பிரான்சு) வந்தால் எங்களுக்கு ஒவ்வொரு நாளுமே இனிய நாட்களாகத் தான் கழியும்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-54548972030132412412013-10-08T14:30:39.812+05:302013-10-08T14:30:39.812+05:30தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. ந...தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. நானும் அவரது தீவிர ரசிகன். அவரது கருத்தைக் கேட்க முடியாத ஆதங்கம்தான் இப்பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-27861533822756013022013-10-08T14:26:40.836+05:302013-10-08T14:26:40.836+05:30சுகி சிவம் அவர்கள்.. எமக்கு/எனக்கு மட்டுமல்ல.. எங்...சுகி சிவம் அவர்கள்.. எமக்கு/எனக்கு மட்டுமல்ல.. எங்கள் அக்கா, அண்ணன் குடும்பம் அனைவரும் அவரின் தீவிர ரசிகர்கள். அவர்களது காரில் ஏறினால்ல் இவரின் சிடி போய்க் கொண்டே இருக்கும்... பிரயாணம் முழுவதும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-41893544419047218612013-10-07T10:16:03.622+05:302013-10-07T10:16:03.622+05:30திண்டுக்கல் தனபாலன்6 October 2013 21:01
//உதிரிப்ப...திண்டுக்கல் தனபாலன்6 October 2013 21:01<br />//உதிரிப்பூக்கள் தெரியாது... சொல்வேந்தரை ரசிப்பதுண்டு... உங்களின் கேள்வியில் நியாயம் உள்ளது//<br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-30224571558118808242013-10-07T09:31:40.658+05:302013-10-07T09:31:40.658+05:30உதிரிப்பூக்கள் தெரியாது... சொல்வேந்தரை ரசிப்பதுண்ட...உதிரிப்பூக்கள் தெரியாது... சொல்வேந்தரை ரசிப்பதுண்டு... உங்களின் கேள்வியில் நியாயம் உள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com