tag:blogger.com,1999:blog-4840187430129287239.post8163870033356892917..comments2023-06-11T19:37:53.346+05:30Comments on ஏதாவது: வணக்கம் தமிழா தமிழர்களுக்கான நிகழ்ச்சிதானே!Anonymoushttp://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4840187430129287239.post-19126096446257248222018-03-23T20:56:29.489+05:302018-03-23T20:56:29.489+05:30முற்றிலும் வணிகமயமாகிவிட்ட டி.வி சேனல். இப்படிதான்...முற்றிலும் வணிகமயமாகிவிட்ட டி.வி சேனல். இப்படிதான் அவர்களால் செயல்படமுடியும் போல் தெரிகிறது. பேசிப்பயனில்லை. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-67589708858613554032018-03-15T20:57:39.315+05:302018-03-15T20:57:39.315+05:30நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆ...நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நிகழ்ச்சியில் இருக்கும் நிறை குறைகளை உரியவர்களுக்கு தெரிவித்தால் அதை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்குமல்லவா? அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான். ஊதுகிற சங்கு கதைதான் இதுவும்<br />உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-11272658883540059272018-03-15T20:48:32.366+05:302018-03-15T20:48:32.366+05:30உண்மைதான் இதையே நவநாகரீகம் என்றுதான் நினைக்கிறார்க...உண்மைதான் இதையே நவநாகரீகம் என்றுதான் நினைக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமைதான் <br />உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-73240696904867224802018-03-15T12:22:21.875+05:302018-03-15T12:22:21.875+05:30ஓ இவ்ளோ விசயம் ஓடிக்கொண்டிருக்கிறதோ.. பொறுமையாக அன...ஓ இவ்ளோ விசயம் ஓடிக்கொண்டிருக்கிறதோ.. பொறுமையாக அனைத்தையும் எழுதியிருக்கிறீங்க. நலம்தானே?...<br /><br />சில நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சியை விட, அவர்களின் நடத்தை, உடைகள்தான் மனதுக்கு அதிக தாக்கத்தைக் குடுத்து விடுகிறது... என செய்வது சிலதைக் கவனிக்காமல் நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4840187430129287239.post-39924832732554597322018-03-15T10:40:17.178+05:302018-03-15T10:40:17.178+05:30இதை தான் நாகரீகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போ...இதை தான் நாகரீகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல... கொடுமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com